செய்திகள்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் – வர்த்தமானி வெளியானது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை  பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2140/15 என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download