செய்திகள்விளையாட்டு

இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையிலான போட்டி இடைநிறுத்தம்

இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை அடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com