செய்திகள்

இலங்கை வந்தார் கசூயுல்சி நக்கானி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகாரத்துறை ராஜாங்க அமைச்சர் கசூயுல்சி நக்கானி 5 பேர் கொண்ட குழுவுடன் நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்துள்ள அவர் ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரு ரோந்து படகுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பார் என ஜப்பான் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button