விளையாட்டு

இவ்வருட ஐ.பி.ல் ஏலத்தில் வியாஸ்காந்தும் உள்ளடக்கம்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டிகளுக்கான ஏலம் சென்னையில் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த ஏலப் பட்டியலின் இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
3்1 இலங்கை வீரர்கள் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பட்டியலில் அவர்களில் 9 பேர் மாத்திரமே இடம்பிடித்துள்ளனர்.

இவ்வாறு இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியஸ்காந்த்தும் உள்ளமை விசேட அம்சமாகும்.

Sri Lankan players who will be auctioned

  1. Kusal Perera
  2. Thisara Perera
  3. Kevin Koththigoda
  4. Maheesh Theekshana
  5. Vijayakanth Viyaskanth
  6. Dushmantha Chameera
  7. Wanindu Hasaranga
  8. Dasun Shanaka
  9. Isuru Udana

Related Articles

Back to top button