உலகம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடுமையான மோதல் : காஸாவில் 41 சிறுவர்கள் உள்ளிட்ட 149 பேர் பலி

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீட்டின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் டெல் அவிவ்வில் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஏழாவது நாளாக தொடரும் மோதல்களில் இன்று குறைந்தது நான்கு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் தொடரும் இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதலில் காஸாவில் 41 சிறுவர்கள் உள்ளிட்ட 149 பேர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com