செய்திகள்

இ. தொ. கா. ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108ஆவது ஜனன தின நிகழ்வு ..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 108 வது ஜனன தினம் (ஆகஸ்ட் 30) நேற்று அனுஷ்டிக்கபட்டது.

ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நினைவுக்கூறப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினம் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை விசேட நிகழ்வுகள் இடம்பெறவில்லை.

இருப்பினும் கொட்டகலை CLF யில் உள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவப்படத்திற்கு இ.தொ.காவின் பிரதிதலைவர் அனுஷா சிவராஜா மலர் மாலை அணிவித்தார்.

 cwc media

Related Articles

Back to top button


Thubinail image
Screen