...
சினிமா

ஈழத்து நாதஸ்வரக் கலைஞர் இமானின் ‘அண்ணாத்த’ திரைப்பாடலில் அறிமுகம்.

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்து வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கின்றார்.

அவர் ஒரு பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக ஈழத்தில் இருந்து புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை அழைத்து அவரின் நாதஸ்வர இசையை அண்ணாத்த படத்தின் பாடலுக்கு சேர்த்துள்ளார்.

இது இலங்கையில் உள்ள நாதஸ்வர கலைஞருக்கு கிடைத்த அங்கிகாரமாகும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen