செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 4ம் திகதி விசாரணை.

நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Related Articles

Back to top button