செய்திகள்

உக்ரேன் சுற்றுலாப்பயணிகளில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி!

உக்ரேனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப்பயணிகளில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகளில் 6 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button