செய்திகள்

உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகள் மத்தள வந்தடைந்தனர்.

உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் விமானம் ஒன்று மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com