செய்திகள்

உடல்களை எரிப்பதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மனித உரிமை மீறப்படுகிறது – சந்தரிக்கா தெரிவிப்பு.

”இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மனித உரிமை மீறப்படுகிறது, முஸ்லிம்களின் மதம், கலாசாரம் சார்ந்த விடயத்திற்கு எதிரராக தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download