கந்தப்பளை பார்க் தோட்டத்தில் வீடொன்று அயலில் வசிக்கும் மூவரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் போலீசில் புகார் செய்தன் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெறுவதாக தெரிகிறது.