செய்திகள்

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

சோறு பார்சல் மற்றும் ஏனைய அனைத்து உணவு பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button