செய்திகள்

உதயங்க வீரதுங்கவுக்கு இன்டர்போல் ஊடாக பகிரங்க பிடியாணை

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யுமாறு நீதிமன்ற உத்தரவு, இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்யும் பகிரங்க பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான், இன்று பிறப்பித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
image download