செய்திகள்

உதய கம்மன்பிலவுக்கு எதிரான விவாதம் ஆரம்பமானது

உதய கம்மன்பிலவுக்கு எதிரான விவாதம் ஆரம்பமானது வலுசக்தி அமைச்சரான உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டொவந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை ,சற்றுமுன்னர் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

Related Articles

Back to top button