உலகம்செய்திகள்

உத்தரகாண்ட்டில் தொடரும் 6ஆம் நாள் மீட்பு பணி

இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவை தொடர்ந்து ஏற்பட்ட அனர்த்தத்தின் இடிபாடுகளுக்கிடையில் சிக்சியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

உத்தரகாண்ட்டின் தப்போவன் பகுதியில் 6 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை வெடிப்பை அடுத்து அங்குள்ள மின்னுற்பத்தி நிலையம் ஒன்றின் சிதைவடைந்த சுரங்கத்தில் பலர் சிக்குண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

இந்த நிலையில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.


Related Articles

Back to top button