Breaking Newsகல்விசெய்திகள்

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி. !

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

Related Articles

Back to top button