செய்திகள்மலையகம்

லிந்துலை-உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டியொன்று மீட்பு

விந்துலை – ஹில்டன்ட்ஹோல்ட் தோட்டத்தில் 10ம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் கண்பிடிக்கப்படுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சிறுத்தை குட்டி குறித்த பகுதியிலுள்ள மக்கள் அன்றாட பயன்பாட்டிற்காக நீர் எடுக்கும் இடத்திற்கு அருகில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விந்துலை பொலிஸார் விசாரணைகளை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com