நிகழ்வுகள்

உயிரிழந்த ஹிஷாலினிக்கு நாளை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ..

அண்மையில் எம்மை விட்டு பிரிந்த செல்வி ஹிஷாலினி மற்றும் இவ்வாரான பாதிப்புகளுக்கு உள்ளான அணைத்து சிறார்களுக்காகவும்  அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு  நாளைய தினம்  டயகம மேற்கு தோட்ட வளாகத்தில் இரவு 6.30 மணியளவில்  இடம்பெறவுள்ளது. 

நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இந்த நிகழ்வு கோவிட் -19 சுற்று நிருபங்களுக்கு  ஏற்ப நடைபெறும் . 

நாளைய தினம் இந்த நிகழ்வுகளில் நேரடியாக பங்குபற்ற முடியாதோர் உங்கள் வீட்டு வளாகங்களில்  தீபம் அல்லது மெழுகுவர்த்தி சுடர்களை ஏற்றி இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button