செய்திகள்

உயிரிழப்புக்களை தடுக்க உதவிய நபருக்கு 5 மில்லியன் ரூபா சன்மானம் .

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவாறு அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச சம்பங்களில் இடம்பெறவிருந்த உயிரிழப்புக்களை தடுக்க உதவிய நபருக்கு 5 மில்லியன் ரூபா வழங்க பதில் பொலிஸ் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download