செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய புதிய குழு – ரணில் தகவல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விசாரணைச் செய்ய, மற்றுமொரு குழுவை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதன்படி, சுயாதீனமான, வௌிப்படையான விசாரணையை மேற்கொள்ள பிரதமர் இணங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில், சுயாதீனமான, வௌிப்படையான விசாரணையொன்று அவசியமென கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button