உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம்..

uthavum karangal

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் சட்ட பணிகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தாவினால் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களம்

தொடர்புடைய செய்திகள்