செய்திகள்

உரத் தட்டுப்பாட்டால் அல்லலுறும் விவசாயிகள் : வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்

உரம் மற்றும் கிருமி நாசினிகள் இன்மையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உரத்திற்காக இன்று மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வெலிமடை, பொரலந்தை, போகாகும்பர பகுதியில் உள்ள விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. உர வகைகள் கிடைக்கப்பெறாமையால் தமது ஜீவனோபாயமான விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வௌியிட்டனர்.

Related Articles

Back to top button