செய்திகள்

உர மோசடியில் ஈடுபடுபவர்களை உடன் கைது செய்யுமாறு அமைச்சர் சீ.பி. ரத்னாயக தெரவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி 4600 மெட்றிக் தொன் உரத்தினை அமைச்சர் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உரத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் ஏனைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைப்பதாக தெரிவித்த அமைச்சர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் எவராக இருந்தாலும் உடன் கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button