விளையாட்டு

உலகக்கிண்ண ரக்பி தொடரின் இங்கிலாந்து மற்றும் நியுஸிலாந்து அணிகள் அபார வெற்றி..

உலகக்கிண்ண ரக்பி தொடரின் முக்கியமாக இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற்றன.

இதில் அவுஸ்த்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

அதன்படி, அவுஸ்த்திரேலிய அணி 16 கோல்களையும், இங்கிலாந்து அணி 40 கோல்களையும் பெற்றுக்கொண்டன.

இதேவேளை, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியுஸிலாந்து அணி 32 கோல்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

இதில் அயர்லாந்து அணி 14 கோல்களையும்,  நியுஸிலாந்து அணி 46 கோல்களையும் பெற்றுக்கொண்டன.

Related Articles

Back to top button
image download