உலகம்செய்திகள்

உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.44 கோடியை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 144,472,695 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 122,660,283 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளதுடன் 3,072,276 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 18,448,447 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 109,890 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தொடர்ந்தும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய விதிகளும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com