...
உலகம்

உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 கோடியைக் கடந்தது

உலகளாவிய ரீதியாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 கோடியைக் கடந்துள்ளது.இதன்படி, உலகளவில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 944 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் முதன் முறையாக கொரோனா தொற்று பரவியது.இந்நிலையில் அதன் பாதிப்பானது உலக நாடுகளில் தாக்கம் செலுத்து வருகிறது.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen