உலகம்

உலகளாவிய இணையத்தள தொடர்பாடல் சேவைக்கு நாடு தழுவிய மாற்றீட்டை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

உலகளாவிய இணையத்தள தொடர்பாடல் சேவைக்கு நாடு தழுவிய மாற்றீட்டை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

சர்வதேச தகவல்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.

தடையற்ற இணைய சேவை வழங்கும் புதிய தொழிநுட்பம் இதன் மூலம் அறிமுகமாகும் என அந்நாட்டு தொலைத் தொடர்புகள் அமைச்சு நம்பிக்கை வௌயிட்டுள்ளது.

இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு போட்டியாக இணையதள பாவனையின் மூலம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் போட்டித் தன்மையை ஏற்படுத்திக் கொள்ள இதன் மூலம் தமக்கு அவகாசம் கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button