கல்விசிறப்புபதுளைமலையகம்

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற பேச்சு போட்டியில் பதுளை மாணவி கிளிட்டஸ்குமார் சகிர்த்தனா வியாஷினி வெற்றி பெற்றுள்ளார்..

அறம் வழி அறக்கட்டளை மற்றும் ஏவி தமிழ்தொலைக்காட்சி இணைந்து உலகளாவிய ரீதியில் நடத்திய “செந்தமிழ்ச் செல்வர்”விருதுக்கான பேச்சுப் போட்டியில் பதுளை கிளிட்டஸ்குமார் சகிர்த்தனா வியாஷினி வெற்றி பெற்று செந்தமிழ்ச் செல்வர் விருதினை வென்றுள்ளார்.

இவர் பதுளை சேர்ந்த தரம் 8இல் கல்வி கற்க்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

Related Articles

Back to top button
image download