விளையாட்டு

உலகின் அதிவேக மனிதராக மார்செல் ஜேக்கப்ஸ் சாதனை!

உலகின் அதிகவேக மனிதராக இத்தாலியின் லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ், பந்தயத் தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்த 100 மீற்றர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இத்தாலிய வீரரொருவர் 100 மீற்றர் பந்தயத்தை தங்கப்பதக்கத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இவரையடுத்து அமெரிக்காவின் ஃப்ரெட் கெர்லி, பந்தயத் தூரத்தை 9.84 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

Related Articles

Back to top button