சிறப்பு

உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய மாணிக்ககல் இரத்தினபுரியில் “star sapphire cluster” எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் கிணறு ஒன்று (27/07) தோன்றும் போது குறித்த மாணிக்க கல் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளம் நீல நிறமான குறித்த பாறை படிகம் மற்றும் குருந்தம் இணைந்து உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 510 கிலோ எடையுடைய குறித்த கல் சர்வதேச சந்தையில் 100 டொலர் மில்லியன் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
image download