மலையகம்
உலக சுற்றாடல் தினத்தையொட்டி ஒஸ்போன் தோட்டத்தில் மரக்கன்று நடுகை
நேற்று உலக சுற்றாடல் தினத்தையொட்டி நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றிருந்த நிலையில், இன்று 06.06.2018 பொகவந்தலா பிளான்டேசன் ஒஸ்போன் தோட்டத்தில் மரக்கன்று நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
ஒஸ்போன் தோட்ட முகமையாளர் பாகிம் மாகா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச கிராம உத்தியோகஸ்தர், இராணுவ அதிகாரி, ஒஸ்போன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்