கல்வி

உலக மட்டத்தில் சாதனை படைத்த இலங்கை மாணவி.

காலியிருந்து சுக்ரா சம்சுதீன் என்ற மாணவி பிரித்தானிய நாட்டில் சான்றிதழ் பெற்ற கணக்கியலாளர சங்கமான ACCA நிறுவனத்தால் உலக மட்டத்தில் நடாத்தப்பட்ட advance performance management பாடத்தில் தோற்றிய உலக மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மலையகம்.lk சார்பாக அம்மாணவிக்கு வாழ்த்துக்கள்.

Related Articles

Back to top button