செய்திகள்

உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு என்பது சர்வதேச தரத்தை எட்டியுள்ளதாகவும் , தொழில் பாதுகாப்பு என்பது உழைக்கும் மக்களின் முக்கிய கொள்கை எனவும் பிரதமர் ரணில் வி்க்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Back to top button