செய்திகள்

ஊடகவியலாளர் நிலாந்தனை விசாரணைப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு.!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை இன்று காலை 11 மணியளவில் கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு(TID) வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button