Breaking News

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

ஊரடங்கு நாளை தளர்வு

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அதேபோல், நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (14) காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button