...
கல்விபதுளைமலையகம்

ஊவாவில் குறைந்தளவிலான மாணவர்கள் வருகை.

ஊவா மாகாணத்திலுள்ள 200 இற்கு குறைவான மாணவர் தொகையுள்ள பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்களின் வருகையும் மாணவர்களின் வருகையும் மிகவும் குறைவடைந்த நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர்கள் மாத்திரம் சமூகமளித்திருந்தார்கள். மாணவர்களின் வரவு சராசரி குறைவடைந்துள்ளது.

ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. ஆசிரியர்கள் சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

லுணுகல நிருபர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen