...
செய்திகள்

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு

யுத்தத்தின் போது தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக தங்கள் அவயவங்களை இழந்த பதுளை மாவட்ட இராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

‘ரணவிரு சேவா’ அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 91 இராணுவ வீரர்களுக்குச் இரண்டு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் உள்ளிட்ட ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen