செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பரவிய தீ விபத்து தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பரவிய தீ விபத்தினால் நாட்டின் வளிமண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தினால் கடந்த பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நிபுணர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button