செய்திகள்மலையகம்

எட்டியாந்தோட்டை சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை..

எட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர் விசாரணைக்குப் பணித்துள்ளார்.

Related Articles

Back to top button