செய்திகள்

எட்டியாந்தோட்டை போலீசாரால் விசேட சோதனை

எட்டியாந்தோட்டை போலீசாரால் இன்று எட்டியாந்தோட்டை நகரில் மேற்கொண்ட விசேட சோதனையின் போது நகருக்கு வருகை தந்த முச்சக்கர வண்டிகளில் முகம் கவசம் அணியாமல் பயணித்த பயணிகள் மற்றும் ஹோட்டல்களில் சேவை செய்யும் முகக்கவசம் அணியாத சேவையாளர்கள் போன்றோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விசேட பரிசோதனையின்போது எட்டியாந்தோட்டை போலீஸ் நிலையம் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
யுகேஷ்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com