செய்திகள்
எட்டியாந்தோட்டை மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!
எட்டியாந்தோட்டை வெளிஹெலதென்ன பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் மரணத்தை தழுவியுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (08/01/2019)இடம்பெற்றுள்ளது .
வெளுஹெலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த தபால் ஊழியரே குறித்த விபத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இன்னுமொரு இளைஞர் எட்டியாந்தோட்டை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா கொழும்பு பிரதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்தோடு மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.