செய்திகள்
‘எண்டபிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி’ யின் இறுதி நாள்

நிதி மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு செய்துள்ள ‘எண்டபிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி’ யின் இறுதி நாள் இன்று ஆகும்.
மொனராகலை மாவட்ட செயலக பிரிவில் இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது.
இந்த கண்காட்சியானது பொது மக்களுக்காக இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணி வரையில் திறந்திருக்கும்.