எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பொங்கல் வாழ்த்து செய்தி…

uthavum karangal

அறுவடை விழா என அர்த்தப்படும் தைப்பொங்கல் உற்சவம் இது மனித குலம், விலங்குகள்,இயற்கையிடம் கருணை காட்டும் உன்னத நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் திருவிழா பொது நட்பின் உச்சமாகவும், பரஸ்பர புரிந்துணர்வின் வௌிப்பாடாகவும் காணப்படுவதாக எதிர்கட்சி தலைவர் தமது பொங்கல் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்