காலநிலை

எதிர்வரும் தினங்களில் அதிக வெப்பத்துடனான கால நிலை

நாட்டில் எதிர்வரும் தினங்களில் அதிக வெப்பத்துடனான கால நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது,

திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மெரில் மென்டிஸ் இதுதொடர்பாக தெரிவிக்கையில் , இந்த கால நிலை சில தினங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு தற்போத பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்வதில் பெரும் ஆர்வமாக இருந்துவருகின்றனர். இதனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவையான தேக ஆரோக்கிய பாதுகாப்பு நடை முறைகளை கடைபிடிப்பது முக்கியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com