செய்திகள்

எதிர்வரும் தினங்களில் காலநிலை மாற்றம்

நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் தினங்களில் மேல் , சப்ரகமுவ , கிழக்கு , ஊவா , வடமத்திய , மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இது குறித்து வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மணிக்கு 70-80 கிலோமீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button