சமூகம்

எதிர்வரும் வருடத்திற்கானபாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை

எதிர்வரும் வருடத்திற்கான பாடசாலை பாடப் புத்தகங்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
பாடப் புத்தக பிரசுர ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த முறை 414 வகை புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மொத்தமாக அச்சிடப்பட்ட புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கை 3 கோடி 90 இலட்சமாகும்.

இதேவேளை, இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கென மேலதிக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

48 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button