கல்விசெய்திகள்

எதிர்வரும் 15 ஆம் திகதி பாடசாலைகளுக்கு பூட்டு..

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கு மூடி காணப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button