...
செய்திகள்

எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகிறது புனித சிவனொளிபாத மலை யாத்திரை

புனித சிவனொளிபாத மலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில்   இடம்பெற்ற கூட்டத்திலேயே சிவனொளிபாத மலை ஸ்ரீபாஸ்தான பிரதம குருவும் ஊவவெல்லஸ்ஸை பல்கலைக்கழக துணை வேந்தருமான பெங்கமுவ தம்மதித்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen