அரசியல்
எதிர் கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ
எதிர் கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்கட்சி பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.